கபடி போட்டியில் வெற்றி அணிகளுக்கு அமைச்சர் பரிசு

நெய்வேலியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு அமைச்சர் கணேசன் பரிசுகளை வழங்கினார்.

Update: 2024-02-12 08:18 GMT

பரிசு வழங்கல் 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நெய்வேலியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான ஆண்கள்-பெண்களுக்கான கபடி போட்டியில் வெற்றியடைந்த வீரர்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பரிசுகளை வழங்கினார்.
Tags:    

Similar News