அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற திமுக வேட்பாளர்

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அமைச்சர் மஸ்தானை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Update: 2024-06-13 00:37 GMT

விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் அமைச்சர் மஸ்தானை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திமுக விவசாய அணி நிர்வாகி அன்னியூர் சிவா, தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தானை இன்று (ஜூன் 12) சந்தித்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வாழ்த்து பெற்றார். உடன் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் இருந்தனர்
Tags:    

Similar News