திமுக நிர்வாகிக்கு இரங்கல் தெரிவித்த எம்எல்ஏ!

திருவண்ணாமலை மாவட்டம் திமுக நிர்வாகி மணிமுத்து மறைவிற்கு எம்எல்ஏ இரங்கல் தெரிவித்தார்.;

Update: 2024-05-19 14:43 GMT
திமுக நிர்வாகிக்கு இரங்கல் தெரிவித்த எம்எல்ஏ!

திருவண்ணாமலை மாவட்டம் திமுக நிர்வாகி மணிமுத்து மறைவிற்கு எம்எல்ஏ இரங்கல் தெரிவித்தார்.


  • whatsapp icon
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை காலனி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி மணிமுத்து மறைவிற்கு இன்று அவரது இல்லத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான தரணிவேந்தன் மற்றும் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். அப்போது அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.
Tags:    

Similar News