திருப்பெரும்புதூரில் தேர்தல் பணிமனையை திறந்த வைத்த எம்எல்ஏ
திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பணிமனையை எம்எல்ஏ திறந்து வைத்தார்
Update: 2024-03-27 15:56 GMT
திருப்பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியின் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, 153வது வட்ட தேர்தல் பணிமனையை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
அவர் சிறப்புரையற்றிய போது. இந்நிகழ்ச்சியில் வளசரவாக்கம் 11வது மண்டலக் குழுத் தலைவர், நொளம்பூர் வே.ராஜன், M.C, தொகுதி பொறுப்பாளர் மாஸ்டர் சேகர், பகுதி நிர்வாகிகள், P.M.செல்வராஜ், இரா.பால்பாண்டியன், வே.மதியழகன் , வட்ட செயலாளர் P. சார்லஸ், மாமன்ற உறுப்பினர் சாந்தி ராமலிங்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.