பரங்கிப்பேட்டையில் வகுப்பறை கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைப்பு

பரங்கிப்பேட்டையில் வகுப்பறை கட்டிடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்.

Update: 2024-03-17 14:59 GMT

கட்டிடம் திறப்பு 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை பேரூராட்சி கச்சேரி தெருவில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 21 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடங்களை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கிழக்கு மாவட்ட திராவிட பாண்டியன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.

உடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News