கள்ளக்குறிச்சி. அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

கள்ளக்குறிச்சி. அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு செய்தார்.

Update: 2024-06-10 10:03 GMT

மருத்துவமனையில் ஆய்வு செய்த எம்எல்ஏ

கள்ளக்குறிச்சி அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார் .
Tags:    

Similar News