கள்ளச்சாராயத்தை ஒழிக்க மக்கள் தாமாக முன்வர வேண்டும் எம்எல்ஏ ஈஸ்வரன் பேச்சு!
கள்ளச்சாராயத்தை ஒழிக்க மக்கள் தாமாக முன்வர வேண்டும் எம்எல்ஏ ஈஸ்வரன் உரையாற்றினார்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-16 06:43 GMT
எம்எல்ஏ ஈஸ்வரன்
திருச்செங்கோட்டில் கள்ளச்சாராயம் முற்றிலும் ஒளிந்து விட்டதாக கூற முடியாது இன்னும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சினால் 10581 என்ற எண்ணுக்கு தகவல் கொடுத்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என திருச்செங்கோடு பகுதியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் நிகழ்ச்சியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் உரையாற்றினார்.