வேப்பங்குறிச்சி: பள்ளி ஆண்டு விழாவில் எம்எல்ஏ பங்கேற்பு
கடலூர் மாவட்டம், வேப்பங்குறிச்சியில் நடைபெற்ற பள்ளி ஆண்டு விழாவில் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.;
Update: 2024-02-10 07:12 GMT
ஆண்டு விழா
கடலூர் மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியம் வேப்பங்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளிகளில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து மாணவ, மாணவிகள் அமர்வதற்கு புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ பெஞ்ச் மற்றும் டெஸ்க் வழங்கினார்.