முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற எம்.எல்.ஏ. பிரபாகரன்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ,முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Update: 2024-06-28 05:40 GMT

முதல்வருடன் எம்.எல்.ஏ பிரபாகரன்

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மானிய கோரிக்கையில் பேசுவதற்கு முன்பாக சென்னையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு. க. ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின் போது பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News