பணம் ஒப்படைப்பு
மறைந்த காங்கிரஸ் தலைவர் குடும்பத்தினரிடம் அவரிடம் பணம் வாங்கியவர்கள் பணத்தை ஒப்படைத்தனர்.;
Update: 2024-05-08 10:15 GMT
மறைந்த காங்கிரஸ் தலைவர் குடும்பத்தினரிடம் அவரிடம் பணம் வாங்கியவர்கள் பணத்தை ஒப்படைத்தனர்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் அவருக்கு பணம் கொடுக்க வேண்டிய நபர்களின் விபரங்களை குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் ஐந்துக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் ஜெயக்குமாருக்கு கொடுக்க வேண்டிய 50 லட்சம் பணத்தை அவரது குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைத்தனர்.