திண்டுக்கல் காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம்!

திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது

Update: 2024-02-14 08:07 GMT


திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது


திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில்  மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் பிரதீப் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் திண்டுக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஊரக உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.
Tags:    

Similar News