அச்சத்துடன் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள்
அச்சத்துடன் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகள். சீரமைக்கப்படாத பாலம்.
Update: 2024-06-03 11:01 GMT
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17,18ஆம் தேதிகளில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்தது. இந்த மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்பாலம் மிகவும் சேதம் அடைந்தது. இந்த நிலையில் இதுவரை ஆறு மாதங்கள் ஆகியும் தடுப்பு சுவர்கள் உள்ளிட்டவைகள் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் ஆற்றுப்பாலத்தில் பயணம் மேற்கொள்கின்றனர்.