முக்குலத்தோர் சங்க வளர்ச்சி ஆலோசனை கூட்டம்
திண்டுக்கல்லில் முக்குலத்து தேவர் நல சங்கம் சார்பில் சங்க வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-05 14:17 GMT
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
திண்டுக்கல்லில் முக்குலத்தோர் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திண்டுக்கல்லில் முக்குலத்து தேவர் நல சங்கம் சார்பில் சங்க வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார்.துணைச் செயலாளர் குருசாமி, கௌரவ ஆலோசகர் கிருஷ்ணன்,
அன்பு தேவர், வேலுநாச்சியார் சேனை மாவட்ட செயலாளர் டாக்டர் ஜெய வனிதா மணி,நகர கௌரவ ஆலோசகர் சிவசாமி,செயற்குழு உறுப்பினர்கள் கணேசன்,இளங்கோவன்,வனராஜன்,ராமமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.