நெல்லையில் பேரணி சென்ற மாநகர திமுகவினர்

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுகவினர் பேரணி

Update: 2024-04-08 06:34 GMT

வாக்கு சேகரிப்பு


திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக நேற்று (ஏப்.7) நெல்லை மாநகர திமுக சார்பில் டவுன் பகுதியில் இருந்து பேட்டை பகுதி வரை பேரணியாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.இதில் நெல்லை மாநகர திமுகவினர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News