நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் மாநகர திமுக

நெல்லையில் மாநகர திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-06-03 12:56 GMT

திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.இதன் முன்னோட்டமாக இன்று (ஜூன் 3) நெல்லை டவுணில் உள்ள நெல்லை மாநகர திமுக அலுவலகத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாட்டை நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் திமுகவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News