அம்மா உணவகத்தில் நகராட்சி தலைவர் ஆய்வு
அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகத்தில் நகராட்சி தலைவர் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-02-29 04:29 GMT
ஆய்வு
அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வழங்கப்படும் மதிய உணவை நகராட்சி தலைவர் தலைமைச் இரா.ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது, நகராட்சி பணியாளர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.