நெல்லையில் திமுக நிர்வாகிகளுடன் மாநகர செயலாளர் ஆலோசனை
நெல்லையில் திமுக நிர்வாகிகளுடன் மாநகர செயலாளர் ஆலோசனை நடத்தினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-06 13:19 GMT
கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்காக நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.
அந்த வகையில் இன்று (ஏப்.6) டவுன் மாநகர திமுக அலுவலகத்தில் வைத்து நிர்வாகிகளுடன் மாநகர செயலாளர் சுப்பிரமணியன் தேர்தல் பணி குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.