நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் VOTE 100% வடிவில் விழிப்புணர்வு

நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் VOTE 100% வடிவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2024-04-05 06:13 GMT

விழிப்புணர்வு

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நாகை மாவட்டத்தில் பள்ளி ஆறு இடங்களில் நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பாராளுமன்ற தேர்தல்-2024ஐ முன்னிட்டு பொதுமக்கள் 100% வாக்களிப்பது குறித்து நாகப்பட்டினம் அரசு தொழிற்பயிற்சி மாணவர்கள் VOTE 100% வடிவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Tags:    

Similar News