நல்லூர்: இலவச கண் சிகிச்சை முகாம்
கடலூர் மாவட்டம் நல்லூர் ஸ்ரீ பாலாஜி மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.;
Update: 2024-05-05 06:15 GMT
கடலூர் மாவட்டம் நல்லூர் ஸ்ரீ பாலாஜி மேல்நிலைப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
கடலூர் மாவட்டம் நல்லூர் ஸ்ரீ பாலாஜி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ பானுமதி அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனை மற்றும் கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகிய இணைந்து இன்று நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பூலாம்பாடி ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நல்லூர் திமுக ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தொடங்கி வைத்தார். உடன் ஊர் பொதுமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.