நாமக்கல் : 3வது சுற்று முடிவில் திமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை

மூன்றாவது சுற்றில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொமதேக வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளர் 2189 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Update: 2024-06-04 07:16 GMT
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் 69860 அதிமுக வேட்பாளர் ராகா சு. தமிழ்மணி 67671 பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் 13977 நாம் தமிழர் வேட்பாளர் கனிமொழி 13242 நோட்டா 1843 மூன்றாவது சுற்றில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொமதேக வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரன் வேட்பாளர் 2189 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Tags:    

Similar News