முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற நாமக்கல் வேட்பாளர் !

Update: 2024-04-01 09:18 GMT

 மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து 

ஈரோட்டில்நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்கள் முதலமைச்சர் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் E.R.ஈஸ்வரன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என் ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News