கொல்லிமலை பழங்குடியின மக்களுடன் நாமக்கல் திமுக வேட்பாளர் மாதேஸ்வரன் கும்மியாட்டம்!

கொல்லிமலை பழங்குடியின மக்களுடன், பாரம்பரிய கும்மி ஆட்டம் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் பாடி அவர்களுடன் சேர்ந்து திமுக வேட்பாளர் மாதேஸ்வரனும் ஆடினார்.!

Update: 2024-04-11 06:31 GMT
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, செம்மேடு பகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் மாதேஸ்வரன் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார், இதனிடையே இன்று (ஏப்ரல் -11) காலை கொல்லிமலையில் தனது பிரச்சாரத்தை, கொல்லிமலை பழங்குடியின மக்களுடன், பாரம்பரிய கும்மி ஆட்டம் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் பாடி அவர்களுடன் சேர்ந்து திமுக வேட்பாளர் மாதேஸ்வரனும் ஆடினார்.
Tags:    

Similar News