நாங்குநேரி ராதாபுரம் திமுக செயல் வீரர்கள் கூட்டம்

இண்டியா கூட்டணி சார்பில் நாங்குநேரி ராதாபுரத்தில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-04-02 01:10 GMT

இண்டியா கூட்டணி சார்பில் நாங்குநேரி ராதாபுரத்தில் திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.


இந்தியா கூட்டணியின் நெல்லை நாடாளுமன்ற தொகுதியின் நாங்குனேரி, இராதாபுரம் சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (ஏப்.1) நெல்லை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளரும் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான இரா.ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் திமுகவினர்,கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News