தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் நிர்வாக குழு ஆலோசனை

நெய்வேலியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் நிர்வாக குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-29 04:31 GMT

ஆலோசனை கூட்டம் 

தேசிய ஜனநாயக கூட்டணியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நிர்வாக குழு ஆலோசனைக் கூட்டம் நெய்வேலி என்.எல்.சி பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக, பாரதிய ஜனதா, அமமுக, உள்ளிட்ட தேசிய ஜனநாய கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News