தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் பணிமனை திறப்பு

கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

Update: 2024-04-02 06:25 GMT

தேர்தல் பணிமனை அலுவலகம் திறப்பு 

கும்பகோணத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி, இன்று மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் பணிமனையை அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர்,தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் ரெங்கசாமி. திறந்து வைத்து, மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ம.க.ஸ்டாலினை  ஆதரித்து பிரச்சாரம் செய்தார். உடன் தேசிய ஜனநாயக கூட்டணியை சார்ந்த நிர்வாகிகள் இருந்தனர்.
Tags:    

Similar News