தேசிய மருத்துவர்கள் தினம் : அமைச்சர் கணேசன் வாழ்த்து

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு மக்களின் உயிர்களை காக்கும் மருத்துவர்களுக்கு அமைச்சர் கணேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-02 03:56 GMT

அமைச்சர் கணேசன் 

மக்கள் உயிரை காக்கும் இறைவனாக இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து மருத்துவர்களுக்கும் இனிய மருத்துவர் தின நல்வாழ்த்துகள் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கடலூர் மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News