தேசிய அளவிலான சிறப்புக் கருத்தரங்கம்!
திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.;
By : King News 24x7
Update: 2024-03-31 14:19 GMT
தேசிய அளவிலான சிறப்புக் கருத்தரங்கம்
திருவண்ணாமலை எஸ். கே. பி. பொறியியல் கல்லூரியின் அறிவியல் மற்றும் மனிதநேய துறை சார்பில் தேசிய அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் 'ரீசன்ட் ட்ரண்ட்ஸ் இன் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி' என்ற தலைப்பில், எஸ். கே. பி. கல்விக் குழுமத் தலைவர் கு. கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில் 20-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை சமர்ப்பித்தனர்.