ஆரணியில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்க நீர் ,மோர் வழங்கப்பட்டது.;

Update: 2024-05-22 15:56 GMT
ஆரணியில் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்க நீர் ,மோர் வழங்கப்பட்டது.


  • whatsapp icon
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி தி.மு.க சார்பாக கழக நிர்வாகிகள் முன்னிலையில் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க தினமும் நீர் மோர் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இன்று ஆரணியில் நீர்,ரோஸ்மில்க், மோர் வழங்கப்பட்டன. இதில் ஆரணி நகர மன்ற தலைவர் மணி, மாவட்ட பொறுப்பாளர் அன்பழகன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News