நெல்லையில் புத்தக கண்காட்சி இன்றே இறுதி...!
நெல்லையில் இன்றே இறுதி: பயன்படுத்தி கொள்ளுங்கள்;
By : King 24X7 News (B)
Update: 2024-02-13 10:15 GMT
கண்காட்சியில் கலந்து கொண்டவர்கள்
நெல்லை மாநகராட்சி வர்த்தக மைய அரங்கில் நடைபெறும் ஏழாவது பொருநை புத்தக கண்காட்சி இன்றுடன் 13/02/24 நிறைவு பெறுகிறது. இதில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் புத்தகங்களை பார்வையிட்டு வாங்கி சென்றுள்ளனர்.
இந்த 7வது புத்தக திருவிழா இன்று இரவுடன் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இறுதியாக நடைபெறும் இந்த திருவிழாவை பொதுமக்கள், மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.