தீவிர பிரச்சாரத்தில் நெல்லை மத்திய மாவட்ட திமுகவினர் !

திருநெல்வேலி எம்எல்ஏ மாலை ராஜா உள்ளிட்ட நெல்லை மத்திய திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2024-07-06 04:45 GMT

பிரச்சாரம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் வருகின்ற 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இங்கு திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக நேற்று (ஜூலை 5) பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப், முன்னாள் திருநெல்வேலி எம்எல்ஏ மாலை ராஜா உள்ளிட்ட நெல்லை மத்திய திமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News