நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்
17 மணி நேரத்துக்கு மேலாக நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
Update: 2024-06-22 05:24 GMT
நெல்லை மாநகர டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று ஆனி தேரோட்டம் காலை 7 மணிக்கு துவங்கியது. இதனை தொடர்ந்து வடம் அறுந்து விழுந்து பல்வேறு சீரமைப்புக்கு பின்பு தேரோட்டம் நடைபெற்றது. அந்த வகையில் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து இரவு 12:30 மணிக்கு நிலையம் வந்தடைந்தது. அந்த வகையில் மொத்தம் 17 மணி நேரத்திற்கு மேலாக தேரோட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.