அமைச்சரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற நெல்லை பொறுப்பு மேயர்

நெல்லை பொறுப்பு மேயர் ராஜு தனது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Update: 2024-07-05 07:20 GMT

அமைச்சர் தங்கம் தென்னரசை சந்தித்து வாழ்த்து பெற்ற பொறுப்பு மேயர் ராஜு 

திருநெல்வேலி மாநகராட்சியின் பொறுப்பு மேயர்  ராஜு  நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாளை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சரும் நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சருமான தங்கம் தென்னரசை பொறுப்பு மேயர் ராஜு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் இருவரும் மாநகராட்சி செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் திமுகவினர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News