கள்ளச்சாராயம் சம்பவத்திற்கு நெல்லை முபாரக் கண்டனம் !
கள்ளச்சாராயம் சம்பவத்திற்கு நெல்லை முபாரக் உயிர்பழிக்கு காரணம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-20 05:00 GMT
நெல்லை முபாரக்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 29 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இது குறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஜூன் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில் கள்ளச்சாராய விற்பனை கும்பலை ஒடுக்கவும், கண்காணிக்க தவறியதுமே தொடரும் உயிர்பழிக்கு காரணம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.