புதிய மின்மாற்றி அமைப்பு!
கண்ணமங்கலம் அருகே குருமந்தாங்கல் கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது.;
Update: 2024-06-26 03:44 GMT
புதிய மின்மாற்றி திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் துணை மின் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ்நகர், குருமந்தாங்கல் கிராமத்தில் புதிய மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) அமைக்கப்பட்டுள்ளது. இதனை ஆரணி கோட்ட செயற்பொறியாளர் ரவி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.அப்போது இளநிலை பொறியாளர் ஜெகதீசன் மற்றும் மின் பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.