செய்யாறில் 200 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாண்டு, பொங்கல் தொகுப்பு

பாஜக சார்பில் வேட்டி, சேலை, சர்ட் , இனிப்பு அடங்கிய தொகுப்பு

Update: 2024-01-03 11:55 GMT

பொங்கல் தொகுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மார்க்கெட் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாஜக நகர தலைவர் கே. வெங்கட்ராமன் தலைமையில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் 200 நபர்களுக்கு வேட்டி, சேலை, சர்ட் ,இனிப்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கினர்.இந்நிகழ்வில் துப்புரவு பணியாளர்கள் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News