தலைப்பொங்கல் கொண்டாடிய புதுமண தம்பதிகள்
Update: 2024-01-16 04:32 GMT
தலை பொங்கல்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நெல்லையில் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிதாக திருமணம் ஆன இளம் தம்பதிகள் தலை பொங்கலை வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில் காலையிலேயே புத்தாடை அணிவித்து இளம் தம்பதிகள் ஜோடியாக சேர்ந்து தங்களது வீட்டின் முன்பு பொங்கல் வைத்து பின்னர் சுவாமி தரிசனம் செய்தனர்.