காளிப்பட்டியில் அன்புமணிராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு, இலவச மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2024-10-09 12:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நேற்று, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணிராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, மல்லசமுத்திரம் அடுத்த, காளிப்பட்டியில் அக்கட்சியின் சார்பில் மேற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில், இலவச மருத்துவ முகாம் நடந்தது. 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மருத்துவ உதவிகள் பெற்று பயனடைந்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் சுதாகர், மாவட்ட தலைவர் மூர்த்தி, மல்லசமுத்திரம் பேரூர் செயலாளர் சரவணன், பசுமை தாயகம் மாவட்ட செயலாளர் ராமசாமி மற்றும் பலர் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

Similar News