மருத்துவ உதவி தொகை வழங்கிய எம்எல்ஏ;

Update: 2025-03-12 04:27 GMT
சோளிங்கரை அடுத்த கோவிந்தச்சேரி பகுதியை சேர்ந்த புண்ணியகோட்டி, மற்றும் எசையனூர் பகுதியை சேர்ந்த வெங்கடா ஜலம் ஆகிய இருவரும் மருத்துவ செலவிற்கு உதவி செய்யுமாறு சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினத்தை, அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். கேரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட அவர், இருவருக்கும் மருத்துவ செலவிற்காக தனது சொந்த பணத்தில் இருந்து உதவித்தொகையை வழங்கினார்.

Similar News