பள்ளி

திண்டுக்கல்லில் பள்ளி;

Update: 2025-06-25 13:00 GMT
திண்டுக்கல் மாவட்டம் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 30 அன்றும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை (ஜூன்-3) முன்னிட்டு ஜூலை 01 அன்றும் மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News