நிராமணி: அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

நிராமணி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

Update: 2024-06-20 06:05 GMT

ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியம் நிராமணி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News