பள்ளி மாணவர்களுக்கு அசைவ உணவு

அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் பள்ளி மாணவர்களுக்கு அசைவ உணவு வழங்கினர்.;

Update: 2024-02-24 05:00 GMT

பள்ளி மாணவர்களுக்கு அசைவ உணவு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு வேங்கிகாலில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு அதிமுக திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.இராமசந்திரன் அசைவ உணவு வழங்கினார். உடன் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News