கூடங்குளம் - நவ்வலடி துணை மின் நிலையங்களில் நாளை மின்தடை அறிவிப்பு

நெல்லை மாவட்டம் பணகுடி, நவ்வலடி, சங்கனான்குளம், கூடங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 6) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது‌.

Update: 2024-07-05 07:14 GMT

மின்தடை அறிவிப்பு

நெல்லை மாவட்டம் பணகுடி, நவ்வலடி, சங்கனான்குளம், கூடங்குளம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 6) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது‌. அதன்படி பணகுடி, இளப்பைகுடியிருப்பு, ஆற்றங்கரை பள்ளிவாசல், கூடங்குளம், பெட்டை குளம், வைராவி கிணறு உள்ளிட்ட சுற்றுவட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன் அரசு தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News