கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2024-06-16 07:09 GMT

கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் கோவிலில் ஆனி மாத பௌர்ணமி வரும் 21.06.2024 வெள்ளிக்கிழமை காலை 7. 46 மணிக்கு முழு நிலவு தொடங்கி மறுநாள் 22.06. 2024 சனிக்கிழமை காலை 7.21 மணிக்கு முழு நிலவு நிறைவு பெறுகிறது. இந்த நேரங்களில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News