உணவு பதப்படுத்துதல் தொகுப்பு அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு

டி.புடையூரில் உணவு பதப்படுத்துதல் தொகுப்பு அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-06-20 06:30 GMT

டி.புடையூரில் உணவு பதப்படுத்துதல் தொகுப்பு அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்கீழ் கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம் டி.புடையூர் கிராமத்தில் பிரதான் மந்திரி கிசான் சம்படா யோஜனா திட்டத்தின்கீழ் ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் உணவு பதப்படுத்துதல் தொகுப்பு அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tags:    

Similar News