அரசு தொடக்கப் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு!
அரசு தொடக்கப் பள்ளியில் உணவு தரமாக வழங்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-03-28 00:57 GMT
அரசு தொடக்கப் பள்ளியில் உணவு தரமாக வழங்கப்படுகிறதா என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சீ.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மத்திய சத்துணவு திட்டத்தை பார்வையிட்டு உணவின் தரத்தை பரிசோதித்தும், சமையலறை தூய்மை, பாத்திரங்கள் சுத்தம், சுற்றுப்புறத் தூய்மை, குடிநீர் வசதி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பலர் உடன் இருந்தனர்.