அரசு இலவச வீடு கட்டி கொடுக்காமலே வீடு கட்டி முடிக்கப்பட்ட தாக முறைகேடு ஊராட்சி செயலாளர் மீது அதிகாரிகள் விசாரணை!
ஆம்பூர் அருகே அரசு இலவச வீடு கட்டி கொடுக்காமலே வீடு கட்டி முடிக்கப்பட்ட தாக முறைகேடு ஊராட்சி செயலாளர் மீது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-07-11 12:08 GMT
அரசு இலவச வீடு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே அரசு இலவச வீடு கட்டி கொடுக்காமலே வீடு கட்டி முடிக்கப்பட்ட தாக முறைகேடு ஊராட்சி செயலாளர் மீது அதிகாரிகள் விசாரணை! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பயனாளி வள்ளி என்பவரின் பெயரில் வீடு கட்டி கொடுக்காமலே அரசு இலவச வீடு கட்டியுள்ளதாக முறைகேடு ஊராட்சி செயலாளர் மீது அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயனாளிக்கு தெரியாமல் வங்கியில் புதிய கணக்கு தொடங்கி இலவச வீடு கட்டும் திட்டத்தில் பணத்தை அபேஸ் செய்த ஊராட்சி செயலர் மற்றும் பணிதல பொறுப்பாளரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.