பழுதாகி நிற்கும் எரியாத விளக்குகள்

Update: 2023-12-28 06:59 GMT

எரியாத விளக்குகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய நகர்,ரோடு சந்திப்புகளில் ஹமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளக்குகள் பெரும்பாலும் பழுதாகி உள்ளன. இதன் காரணமாக இவைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் இருளில் மூழ்கி உள்ளன. பராமரிக்க வேண்டிய உள்ளாட்சிகளும் கண்டு கொள்ளாததால் வாகனஓட்டிகள் அப்பாவி மக்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர். இது போன்ற பிரச்னைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகமும் முனைப்பு காட்ட வேண்டும்.
Tags:    

Similar News