போரூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
போரூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-27 16:46 GMT

கோப்பு படம்
சென்னை போரூர் அருகே சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது சரக்கு வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் மினி சரக்கு வாகனத்தில் முன்னால் அமர்ந்திருந்த க்ளீனர் மோண்டல் (24) பலியானார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஓட்டுநர் வெங்கடசாமி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.