ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்லூரி பிரிவு உபச்சார விழா
ஊத்தங்கரை அதியமான் மகளிர் கல்லூரி பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-14 15:21 GMT
பிரிவு உபச்சார விழாவில் கலந்து கொண்டவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதிய மான்மகளிர்கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிரிவு உபசார விழா கொண்டாடப்பட்டது. மாணவி கலைச் செல்வி வரவேற்றார். அதியமான் கல்விநிறுவனங்களின் செயலர் முனைவர் ஷோபா திருமால் முருகன் துவக்க உரை ஆற்றினார்.
விருந்தினராக டி. வி. வாசிப்பவர் அனிதா சம்பத் கலந்துக்கொண்டு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் கல்லூரியில் கோலாகல மாக நடைபெற்றது. நிகழ்ச்சியை மாணவி அகிலா மற்றும்முதலாம் ஆண்டு மாணவி அமராவதி தொகுத்து வழங்கினார். மாணவி பூர்ணிமா நன்றி கூறினார்