வாழ்குடையில் கலையரங்கம் திறப்பு
வாழ்குடையில் 5லட்சம் மதிப்பிலான கலையரங்கம் திறக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-04 15:45 GMT
திறக்கப்பட்ட கலையரங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வாழ்குடை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கலையரங்க கட்டிடத்தை எம்எல்ஏ ஓ.ஜோதி திறந்து வைத்தார்.
உடன் அனக்காவூர் ஓன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், செய்யாறு கிழக்கு ஓன்றிய செயலாளர் ஞானவேல், மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் மற்றும் கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.